இந்தக் காலத்தில் பல பேர் சொல்லும் விஷயம்:
வயசாகிட்டே போகுது , நல்ல பெண் / ஆண் கிடைக்கமாட்டேன்குது என்ற புலம்பல்.
அவ்வளவு கஷ்டமா என்று ஆராய்ந்தால் , தப்பு அவர்களின் எதிர்பார்ப்பில் தான் உள்ளது. எல்லோருக்கும் பெண் அல்லது மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள்.
"இது தான் மாப்பிள்ளை / பொண்ணு , கட்டு தாலியை !" என்ற காலம் போயி , இப்போது மாட்ரிமோனியலிலும் , நண்பர் வட்டாரத்திலும் , வேலை செய்யும் இடங்களிலும் கூட தேடும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.
சமீபத்தில் நான் ஒட்டுக் கேட்ட ஒரு விஷயம்:
நேரம் இரவு பத்து. பெங்களூரின் குளிர் உடலை தழுவி குறு குறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நான் சென்னைக்குப் போகலாம் என்று ஒரு ஆம்னி பஸ்சுக்கு காத்திருந்தேன். அருகில் அமர்ந்திருந்தது ஒரு இளம் பெண். காதில் , இளம் பெண்களின் உற்ற தோழனான அலை பேசி.
அந்த நேரத்தில் யாரோ ஒரு பையனுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாள் என்று அவள் பேசியதில் இருந்து புரிந்தது. நார்மலாக போய்க் கொண்டிருந்த உரையாடலில் , அவள் இப்படி ஒரு திடீர் கேள்வி கேட்டாள் போனில் பேசிய பையனிடம்:
"உனக்கு தான் பத்து , பன்னிரண்டு நண்பர்கள் இருக்கங்கல்ல , அதுல ஒரு நல்ல பையனுக்கு எனக்கு ஒரு இன்ட்ரோ கொடேன்!"
அதற்கு அவன் என்ன சொன்னான் என்பதை இவளின் பதிலில் இருந்தே கிரகிக்க முடிந்தது. அவன் அநேகமாக கூறியது:
"நானே ஒரு நல்ல பையன் தானே".
இவளின் பதில்:
"நீ நல்லவன் தான் ஆனா உங் கூட பழகினா பிரியா திட்டுவாளே".
ஆக, நண்பியின் லவ்வர் போனில் இவளுடன் இரவில் கடலை, நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.
அவனின் கேள்வி: "நீ நல்லவன் அப்ப்டின்ன என்ன எப்படி இருக்கனுமின்னு எதிர்பார்குற?"
இவள் பதில் : "நான் அப்படி அப்படி இருக்கனுமின்னு எதிர்பாக்கல. பொதுவா நல்ல பையனா இருக்கணும் "
நான் போக வேண்டிய பஸ் வந்து விட்டதால் , அந்த சுவராசிய உரையாடலை முழுதும் கேக்க முடியல.
சரி தலைப்புக்கு லிங்க் கொடுக்கிற டைம் ஆச்சி: