ஒரு வழியாக இந்தியா சந்திராயன் , மங்கள்யான் என்று விண்வெளியில் தனது 'வீரத்தை ' நிலை நாட்ட அடியெடுத்து வைத்துள்ளது. செவ்வாய் கிரகம் , சந்திரன் கிரகம் போன்றவை இந்தியாவின் 'ஜில்லா' வாக முடியுமா என்பது காலத்தின் கையில் என்றாலும் , பல வருடங்கள் முன் , இந்தியாவின் விண்வெளி ஆசைக்கு எந்த மாதிரியான மனப் போக்கு மக்கள் மனதில் இருந்தது என்பதற்கு கிழே உள்ள பாடல் காட்சியும் ஒரு சாட்சி. இதில் தலைவர் சட்ட சபை ரகளை முதல் கூடங்குளம் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை, ஜாதி பிரச்சினை , நம் இட்லி ,வடை கண்டு பிடிப்பு என்று பல விசயங்களை கேலியும் கிண்டலுமாகத் தொட்டு சென்ற போது , பல வருடங்களுக்குப் பின்பும் நாம் இன்னும் மாறாமல் இருப்பதை எண்ணி ஆச்சரியப் படுகிறேன். வாழ்க இந்தியா...குடியரசு தினத்திற்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்... நீங்களும் இதை கண்டு களியுங்கள் , enjoyment guranteed!
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் !
Sunday, January 19, 2014
எம் ஜி ஆரின் கலக்கல் கும்மி!
ஒரு வழியாக இந்தியா சந்திராயன் , மங்கள்யான் என்று விண்வெளியில் தனது 'வீரத்தை ' நிலை நாட்ட அடியெடுத்து வைத்துள்ளது. செவ்வாய் கிரகம் , சந்திரன் கிரகம் போன்றவை இந்தியாவின் 'ஜில்லா' வாக முடியுமா என்பது காலத்தின் கையில் என்றாலும் , பல வருடங்கள் முன் , இந்தியாவின் விண்வெளி ஆசைக்கு எந்த மாதிரியான மனப் போக்கு மக்கள் மனதில் இருந்தது என்பதற்கு கிழே உள்ள பாடல் காட்சியும் ஒரு சாட்சி. இதில் தலைவர் சட்ட சபை ரகளை முதல் கூடங்குளம் பிரச்சினைக்கு இணையான பிரச்சினை, ஜாதி பிரச்சினை , நம் இட்லி ,வடை கண்டு பிடிப்பு என்று பல விசயங்களை கேலியும் கிண்டலுமாகத் தொட்டு சென்ற போது , பல வருடங்களுக்குப் பின்பும் நாம் இன்னும் மாறாமல் இருப்பதை எண்ணி ஆச்சரியப் படுகிறேன். வாழ்க இந்தியா...குடியரசு தினத்திற்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்... நீங்களும் இதை கண்டு களியுங்கள் , enjoyment guranteed!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)