இந்த அவர்கள் உண்மைகள் பு ....டைக்கு (பீப்) என்ன ஆச்சுன்னு தெரியல ஒரே இளையராஜா வாந்தியா எடுக்குது ...நீ பண்றது தப்புயான்னு பக்குவமா கமெண்ட் போட்டக் கூட அத மறச்சுட்டு வக்கனையா வாந்தி எடுக்குது.
இப்ப நான் ஒரு பதிவர் ... இன்னொரு பதிவர் , நம்ம 'அவர்கள் உண்மைகிட்ட போயி ', இந்த மாதிரி அந்த பதிவர் பீப் இருக்கிறாரே , அதப் பத்தி என்ன சொலீரீங்கன்னு கேள்வி கேட்டா , 'சாரி நோ கமெண்ட்ஸ் ' அப்பிடின்னு சொல்லற உத்தமரு .
அதனால என்னோட இந்த பீப் பை மறந்து மன்னிசிடுவாறு...ஹி ஹி ...
நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. என்னையும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் எழுதுவது தவறென்று பட்டால் அதை உங்கள் பதிவில் எழுதலாம். அதைவிட்டு இப்படி பீப் என ஒரு பதிவு போடுவது பொதுவெளியில் நாகரிகமல்ல. கருத்தைக் கருத்தால் சந்தியுங்கள்.
ReplyDeleteநீங்களோ , நானோ , யாரென்பது முக்கியமில்லை. யாரைப் பற்றி பேசுகிறோம் , அவரின் வயதென்ன , வாழ்க்கையில் அடைந்த உயரம் , சாதனைகளைப் பார்க்க வேண்டும். பதிவு என்ற பெயரில் பிதற்றக் கூடாது. சில நேரங்களில் , சாக் ட்ரீட்மென்ட் , மன நிலை சிதரியவர்களுக்கு நல்லது. பாருங்கள் நான் பொறுமையாக பதில் அளித்திருக்கிறேன்.
Deleteஇதுவே அவரின் ஸ்டைலில் அவர் டிஸ்கி என்று பிதற்றும் அழகில் சொல்லவேண்டும் என்றால் அது இப்படி தன் வரும் அவரிடம் இருந்து:
நான் 'புளி உருண்டை' என்பதைத் தான் அவ்வாறு பீப் என்ற அடைகுரியுடன் கொடுத்துள்ளேன். நீங்கள் அதை ஏன் தவ்வாறாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் அறிவில் ..அதாவது புரிந்து கொள்ளும் அறிவில் தான் தவறு. நான் வேற என்ன சொல்ல.