எனக்கு சில சமயம் லாரிகளிலும் , ஆட்டோக்களிலும் எழுதி இருக்கும் தத்துவம் ரொம்ப பிடிக்கும்...அதே போல் தான் T சர்ட்களிலும் ....
ஒரு T சர்ட்டில் நான் படித்த வாசகத்தின் தமிழலாக்கம் ;
பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள புரிந்து கொள்ள
நான் என் வீட்டு நாயை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளேன்...
பெண் வாசகிகளே மன்னித்து சிரித்துக் கொள்ளவும் , என் மனைவி அதைத்தான் செய்தாள் இதை சொன்னவுடன்.
நான் ஆண் , பெண் என்று பேதம் இல்லாமல் அவர்கள் போட்டிருக்கும் டி சர்ட்டின் வாசங்களைப் படித்தாலும் , பெண்கள் போட்டிருக்கும் டி சர்ட்டைப் படிக்கும் போதெல்லாம் , என் மனைவி டெர்ரர் ஆகிறாளே , ஐயோ ராமா ....
இன்று தின மலரில் பார்த்த படம் இது ;

இந்தப் பொண்ணுங்க எப்பவுமே இப்படிதான் முதலாளி..
ReplyDeleteதொடர்ந்து ஆதரவளிக்கும் உங்கள் ஊக்கத்துக்கும் , உள்ளத்துக்கும் என் நன்றி
ReplyDelete