அன்பு நண்பர்களே , இது ஒரு தகவல் பதிவு …உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் …
நான் முன் ஒரு பதிவில் , மைக்ரோசாப்டின் கிநேக்ட் என்னும் விளையாட்டு சாதனத்தின் மோசன் கண்ட்ரோல் சென்சர் உதவியுடன் எவ்வாறு டி வீ யை ரிமோட் இல்லாமல் வெறும் உடல் அசைவில் மூலம் எவ்வாறு சானல்களையும் , சத்தத்தை குறைப்பது மற்றும் கூட்டுவது , செய்ய முடியும் என்று ஒரு நண்பர் செய்யும் வீடியோவை ஒரு பதிவில் பகிர்ந்து , அது போல் விரைவில் சந்தைக்கும் வர வாய்ப்புள்ளது என்று கூறியிருந்த ஞாபகம் .
இன்று வழக்கம் போல் , யூடுபில் மேய்ந்து கொண்டிருந்த போது , அவர்கள் தீடிர் என்று படத்தின் இடைவெளியில் போட்ட ஒரு விளம்பர விடியோவை , பார்த்தவுடன் , ஆகா இவள்ளவு சீக்கிரமாவா என்று ஆச்சர்யப் பட்டுப் போனேன்…. நீங்களும் அந்த வீடியோ வை இந்த இணைப்பில் பாருங்கள் …ஒரு ஆக்சன் புல் வீடியோ …. இன்னும் கொஞ்ச நாளில் , நீங்கள் உங்கள் வீட்டு நிகழ்வுகளை உடனடி லைவாக , யாருடனும் டிவி வாயிலாகவே பகிர்ந்து கொள்ளலாம் …. ஒரு காலத்தில் வீடியோ கான்பாரன்சுக்கு பட்ட லோல் களை நினைக்கும் போது , ஒரு பேமஸ் வசனம் தான் நினைவிருக்கு வந்தது … Technology has improved a lot yaar! இதோ அந்த வீடியோ , முழுதும் பாருங்கள் ….
Samsung Motion Control TV

No comments:
Post a Comment
படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)