Sunday, October 16, 2011

தமிழ் இனி மணம் வீசுமா?

முன்குறிப்பு:

   இது சத்தியமா உள்குத்து பதிவு தான். அத சொல்றதுல தைரியம் இருக்குங்கோ.


சமீபத்தில் படித்த சோக்கு, இப்ப நடக்குற 'பஞ்சாயத்து' நாட்டாமைக்கு பொருந்தலாம்:

    "ஏன் அந்த தலைவர் பேசி முடிச்சவன்னே ,  மக்கள் அலறி அடிச்சி
      ஓடுறாங்க?"
  "ஆமா, மூணு மணி நேரமா பேசுனத, "மைக் டெஸ்டிங்" னு சொல்லிட்டாரே!

இது ஒரு காபி/பேஸ்ட் ஜோக்,உரிமையாளர் சிவம்,திருச்சி.

இன்னும் கொஞ்ச நாளில் , "ஆளே இல்லாம டீ ஆருக்கு ஆத்துற?" அப்படின்னு அந்த திரட்டிகு நெல வந்தாலும் வரலாம்னுன்னு இணைய நிலை அறிவிப்பாளர்கள் முன்னுரைதிருகிரார்கள்.


டிஸ்கி: ஐயா , திரட்டி ஆண்டவனே , இன்னிக்கி உங்க தயவுலதான்
              நம்ம வூட்ல கஞ்சியே குடிச்சோமுங்க. கும்புடுறனுங்க சாமி.





6 comments:

  1. டிஸ்கி: ஐயா,திரட்டி ஆண்டவனே,இன்னிக்கி உங்க தயவுலதான் நம்ம வூட்ல கஞ்சியே குடிச்சோமுங்க. கும்புடுறனுங்க சாமி.///அதுல கொஞ்சம் எனக்கும் ஊத்துறது?

    ReplyDelete
  2. @Yoga.S.FR
    அட நீங்க வேற,நாங்க கம்மி ஆணி தான் 'புடுங்குனோம்' னு அர வயித்து காஞ்சி தான்..
    மெயில் அனுப்புங்க , உங்களுக்கு 'புல்' மீல்ஸ் அனுப்புவாரு...கவர் மேல 'தூக்கட்டுமா..தூக்கட்டுமா ' அப்படின்னு
    சில்க் ரேஞ்சுக்கு ஒரே ஸ்லோகன் அடிச்சி வச்சிருப்பாரு..வரி குதிரைக்கு இருக்கிற மாதிரி, வரி வரியா..

    ReplyDelete
  3. லாஸ்ட் பன்ச் டக்கரு மாமு...

    ReplyDelete
  4. உங்கள் துணிச்சலான கருத்துக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது..... நன்றி!

    ReplyDelete
  5. // டிஸ்கி: ஐயா , திரட்டி ஆண்டவனே , இன்னிக்கி உங்க தயவுலதான் நம்ம வூட்ல கஞ்சியே குடிச்சோமுங்க. கும்புடுறனுங்க சாமி. //

    Sema Punch..!

    :-)

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)