Monday, October 17, 2011

தமிழ் மணத்திற்கு பதிவனாகிய என் கேள்விகள்

நண்பர்களே ,நான் தமிழ் மனத்தின் வலையில் கேட்ட கேள்விகள் இது.
அங்கு வெளி வருமா என்பது இன்னும் தெரியாததால் , என்னுடைய பதிவிலேயே இதை மீள் பிரசுரம் செய்கிறேன். நான் கேட்டதில் தவறிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே;

அங்கே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் , எதிர் பார்த்த பூசி மெழுகிய சமாதனம் தான் வந்துள்ளது,நீங்கள் இதுவரை படிக்க வில்லை என்றால் இங்கு சென்று படிக்கலாம்.

இது தான் நான் அங்கு கேட்ட கேள்விகள்:


Respected Tamilmanam Management,








I have few basic questions.






Question #1: When a X person going and telling other person that , I am from 'so and so' organisation , then other person will see him as a representative of that organisation till the complete conversation ends. If that official wanted to express his own personal opinion, he should have quoted with 'in my personal opinion' blah blah or end with "hey guys this is just my personal opinion". This is how any educated management person will behave with his customer.I have never seen this in one of your management guy's response.






When an official goes to a bar with his uniform and behave rudely and abuse others people will still treat him as that official because of the uniform he is wearing. When he entered the bar he should have removed his uniform in the first place.






Look at the way he blabbered,it clearly shows,he is an arrogant official:






டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?






Do you still want us to believe it is his personal opinion? கழட்டிடடுமா - clearly shows he is still talking as Tamilmanam man.






Question #2: I agree we are your service's user and we have to be bound by your Terms and Service. But who gave you the right to abuse your service's users and their family. I never recollect we have agreed to such terms and conditions,what answers you have for these comments:






a) நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.....






b) அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.






c)ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா? :-)






d)another one saying I am ready to fight bring your father,uncle,grandpa






Just because you are providing free service, it does not mean that one of your management team member can insult bloggers like this and invite all the family members to fight with him. He sounds like a third class rowdy to me.






Though yours is private organisation, when your employee is behaving badly in public and if it is brought to your attention,normally any ethical company will take discipilinary action against such person.What sort of discipilinary action you are going to take against this person? Instead of that I see you guys are hiding your face and telling it is his personal opinion.






Your honourable admin claims like this "It is irony; if these people are the one tamilmanam thinks to aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die."






Wow , I can clearly see that you guys are really working your ** off to save tamil.Kudos to your effort.






Q4) It is very common in tamil and english magazines that a celebrity,MLA,MP,VIPs bio-data being published with funny comments.I never seen those person took it very serious and attached the respective magazines. Why your man errupted like this ,is it just because he was one of the founder of TM or because there is something which pokes your some part of your good heart...In tamil there is a say:






குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்










PS: I am sure this comment wont be visible,if you really find some values in my question,do post it. Otherwise I am sure TM is an unethical company who is scared of accusation.







டிஸ்கி: அங்கே வருண் என்ற நம் சக பதிவரின் , பெயரிலிக்கு இணையான
வக்காலத்தையும் ,அவர் சக பதிவர்களை கூப்பிடும் தோரணை யும் உள்ளது நான் கொடுத்த இணைப்பில். அவரின் அந்த நடத்தையை அங்கேயும் கண்டித்தேன் ,இங்கேயும் கண்டிக்கிறேன்.

7 comments:

  1. 2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

    1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

    SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

    2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

    ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

    ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

    Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

    3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
    மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

    உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

    இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

    SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

    ReplyDelete
  2. இனிமேலும் பதில்வருமா அடங்கப்பா அதுக்குல்லார அடுத்த தீவாளி வந்துருமோ!

    ReplyDelete
  3. நான் தமிழ் சசி. தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவர். இந்தப் பிரச்சனையில் எனது தனிப்பட்ட கருத்தாக இதனை பதிகிறேன்…

    *************
    ...
    ...
    ....
    ஒரு தனிப்பட்ட பதிவராக சொன்னால் இரமணி கூறியது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பிரச்சனைக்குரிய வலைப்பதிவில் ”ஒரு” மறுமொழியை கூட அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அவரிடமும் கூறினேன். இங்கும் முன்வைக்கிறேன். அதே நேரத்தில் அந்தக் கருத்துக்களை அவர் தனி மனிதனாக சொல்ல அவருக்கு உரிமை உண்டு. தமிழ்மணம் நிர்வாகியாக இருக்கும் காரணத்தினாலேயே அவரது தனி மனித உரிமையை நாங்கள் மறுத்து விட முடியாது. சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினைச் சார்ந்தே மாற்று கருத்துக்களை நாம் முன்வைக்க உரிமை உண்டு. அவ்வாறு இருக்கையில் தொண்டு செய்யும் தமிழ்மணத்தில் அந்த உரிமையை பறிக்க இயலாது என்பதை கூட புரிந்து கொள்வது அவ்வளவு சிரமமாக உள்ளதா ?

    இறுதியாக தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சார்ந்தே நாங்கள் இயங்கி வருகிறோம். அவ்வப்பொழுது நிகழும் இவ்வாறான சலம்பல்களை இவர்கள் புறக்கணித்து தமிழ்மணத்தின் நியாயங்களை புரிந்து எங்களுக்கு ஆதரவையே வழங்கியிருக்கின்றனர். அவர்களின் ஆதரவையே நாங்கள் எப்பொழுதும் வேண்டி நிற்கிறோம். அவதூறுகளை வீசுபவர்களை நாங்கள் எப்பொழுதும் கண்டு கொள்வதில்லை. அதையெல்லாம் கடந்து தான் கடந்த ஏழு ஆண்டுகளாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் பயணிப்போம்…

    தொடர்ச்சியான மறுமொழிகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமும் இல்லை

    நன்றி…

    ReplyDelete
  4. இது தாங்க அவரோட பதிலு..இன்னும் ரெண்டு பேரும் இதே மாதிரி தனிப்பட்ட கருத்து சொல்வாங்க...ஆனா, தமிழ் மணம் சார்பில
    சொல்லமாட்டாங்க, ஏன்ன, அவங்களுக்கு , மானம் , ரோசம் தங்கம் விக்கிற விலைய விட ரொம்ப அதிகமாம்....நல்லா கொடுகுரைங்கடா
    டீடைளூ!!

    ReplyDelete
  5. //டித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-///

    ஹா ஹா ஹா....

    ReplyDelete
  6. சலாம் சகோ இளையதாசன்,
    மிக நல்ல கேள்விகள். அங்கேயே இவற்றை படித்தேன். அனாலும் அவர்கள் மவுனம் சாதிப்பது அவர்களின் எண்ணத்தை தெளிவாக உரைக்கிறது.

    அங்கே நான் இட்ட மறுமொழி...

    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    முஹம்மத் ஆஷிக்_citizen of world (Your comment is awaiting moderation) on October 18th, 2011 5:07 am

    @ தமிழ் சசி,

    தாங்கள் நிர்வாகியாக அன்றி சாதாரண ஒரு பதிவராக அளித்துள்ள பதிலில் ஒப்புக்கொண்டவை:

    ////ஒரு தனிப்பட்ட பதிவராக சொன்னால் இரமணி கூறியது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பிரச்சனைக்குரிய வலைப்பதிவில் ”ஒரு” மறுமொழியை கூட அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அவரிடமும் கூறினேன். இங்கும் முன்வைக்கிறேன். அதே நேரத்தில் அந்தக் கருத்துக்களை அவர் தனி மனிதனாக சொல்ல அவருக்கு உரிமை உண்டு.////

    இப்போது என் கேள்விகள்:

    அப்படியெனில், ‘on behalf of Tamilmanam’ என்று அவர் நிறுவன அதிகாரத்தை தவறாக தன் தனிப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தி இருக்கிறாரா இல்லையா..?

    இப்படிக்கூட சொல்லாமல் நிர்வாக விஷயங்களை நிர்வாகியாகவே பேசியும் இருக்கிறாரா இல்லையா..?

    இதற்கெல்லாம் அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லையே..?

    ஒரு பதிவராக உடன்படாமல் மாற்றுக்கருத்து கொண்டுவிட்டு, ஏன் ஒரு நிர்வாகியாக அவரின் கருத்துக்களோடு உடன் படுகிறீர்கள்..?

    ஏன் ஒரு நிர்வாகியாக அவரின் அக்கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வில்லை..?

    இப்பொது இந்த தளத்தில் நீங்கள் பதில் அளிக்க வேண்டியது ஒரு நிர்வாகியாக…! பதிவராக அல்லவே..?

    தமிழ்மண பிளாக்கில் நிர்வாகிகள் பதிவராக பதில் அளிப்பதும்… மற்றவர்கள் தளத்தில் அவர்கள் ‘on behalf of Tamilmanam’ என நிர்வாகிகளாக பதில் அளிப்பதும்….காலக்கொடுமை… அல்லது வடிகட்டிய நயவஞ்சகம்..!

    //அவதூறு// —-இந்த சொல்லாடலுக்கு என் வன்மையான கண்டனங்கள். அவை அனைத்தும் ஆதாரபூர்வமான கடும் குற்றச்சாட்டுக்கள்.

    ///இறுதியாக தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சார்ந்தே நாங்கள் இயங்கி வருகிறோம்.///--—இது உண்மை என்றால்…. அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

    தமிழ்மணம் அல்லது பெயரிலி இவருவரில் யார் குற்றத்துக்கு பொறுப்பேற்கபோகிறவர்..?

    இருவரும் பொறுப்பல்ல என்று தட்டிக்கழித்தால்….

    ///தமிழ்மணத்தின் மீது ”பெருவாரியான” பதிவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை/// —-தன் இறுதி மூச்சை விட்டுத்தொலைத்திருக்கும்..!
    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    ReplyDelete
  7. நண்பர்களே, எதிர் பார்த்த மாதிரி , ரெண்டாவது 'தலையும்' , அது அவரோட தனி கருத்துன்னு சொல்லி
    எஸ்கப்பு!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)